திருச்சியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்:

0
1

திருச்சியில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம்:

Helios

திருச்சி உய்யகொண்டான் திருமலை தளபதி விஜய் விலையில்லா மருந்தகத்தில் திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனை இணைந்து (13/10/2021)அன்று (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

2

இம்முகாமில் மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் டாக்டர் ஜானகிராம் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார்.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.