திருச்சியில் இன்றைய (18.10.2021) தடுப்பூசி முகாம்

0
1

திருச்சியில் இன்றைய (18.10.2021) தடுப்பூசி முகாம்

திருச்சியில், ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் ரங்காபள்ளி , ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் , வடக்குதேவி பள்ளி , திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி , புலிமண்டபம் ரங்கநாதா பள்ளி , மேலகொண்டையம்பேட்டை நேருஜி பள்ளி , தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி , கீழதேவதானம் , மலைக்கோட்டை அங்கன்வாடி மையங்கள் , சௌராஷ்டிரா தெரு சேட்டு கோயில் வளாகம் , பெரியகடை வீதி திரவியம்பிள்ளை பூங்கா , மதுரை ரோடு என்பி வாசல் , கீழரண் சாலை மதுரம் மாநகராட்சிப் பள்ளி , வரகனேரி சவேரியார் பள்ளி , கீழரண்சாலை காமராஜ் நகர் , மல்லிகைபுரம் அங்கன்வாடி மையங்கள் , சங்கிலியாண்டபுரம் நீர்தேக்க தொட்டி மையம் , வரகனேரி சந்தனபுரம் சர்ச் வளாகம் , மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி நுாலகம் , ராணுவத்தினர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , 4 ன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி , டிவிஎஸ் டோல்கேட் திருவள்ளுவர் தெரு அங்கன்வாடி மையம் , கல்லுக்குழி அங்கன்வாடி மையம் , கேகே நகர் ஆர்சர்டு பள்ளி , விமான நிலையம் வயர்லெஸ் சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி , முல்லைநகர் பூங்கா , எடமலைப்பட்டிபுதுார் சித்த மருத்துவமனை , பிராட்டியூர் அங்கன்வாடி மையம் , பீமநகர் சவேரியார் கோயில் தெரு அந்தோணியார் கோயில் வளாகம் , ஆலம் தெரு , கீழப்புதுார் அங்கன்வாடி மையங்கள் , பெரியமிளகுப்பாறை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் , கருமண்டபம் மாந்தோப்பு நீர்தேக்கத் தொட்டி , பீமநகர் ஹீபர் ரோடு செவன்த்டே பள்ளி , ஆழ்வார்தோப்பு காயிதே மில்லத் பள்ளி , தென்னுார் பட்டாபிராமன் தெரு ஆல்செயின்ட்ஸ் பள்ளி , தென்னுார் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் , புத்துார் பிஷப்ஹீபர் கல்லுாரி , உய்யக்கொண்டான் திருமலை ஆர்சி பள்ளி , சீனிவாசநகர் சரஸ்வதி பாலமந்திர் பள்ளி , குறத்தெரு மாநகராட்சி பள்ளி , சாலை ரோடு அம்மா உணவக வளாகம் , சோழராஜபுரம் , தெரு . பஞ்சவர்ணசுவாமி கோயில் காளையன் தெரு அங்கன்வாடி மையங்கள் , உறையூர் எஸ்எம் மேல்நிலைப்பள்ளி , காட்டூர் பிலோமினாள் பள்ளி , அரியமங்கலம் எஸ்ஐடி , பாப்பாக்குறிச்சி அங்கன்வாடி மையம் , மலைக்கோயில் வடக்கு மாநகராட்சி பள்ளி , திருவெறும்பூர் கைலாஷ்நகர் நலச்சங்கம் , சக்திநகர் நலச்சங்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன .

இம்முகாமினை பொதுமக்கள் பயன்படுத்துகொள்ளுமாறு மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.