கட்டண வசூலிப்பால் அவதியுறும் லாரி உரிமையாளர்கள்:

0
1

கட்டண வசூலிப்பால் அவதியுறும் லாரி உரிமையாளர்கள்:

திருச்சி குட்ஷெட்டில் சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படம் நெல், அரிசி, கோதுமை உரம் போன்ற பொருட்கள் லாரிகள் மூலம் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படும். இதனால் குட்செட் லோடு ஏற்றும் லாரிகள் அங்கு உள்ள காலி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு வந்தன.

2

தற்போது ரயில்வே நிர்வாகம் காலி நிலத்தை குத்தகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கி உள்ளதால், அப்பகுதியில் லாரிகளை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கண்டித்து லாரி உரிமையாளர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படும்

4

இதனால் லாரி உரிமையாளர்கள் லாரிகளை குட்செட் வளாகத்தில் நிறுத்தாமல் ரோட்டின் ஓரமாக நிறுத்தி வைத்துக் கொள்கின்றனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.