திருச்சியில் ஜாமினில் வந்தவர் விஷமருந்தி தற்கொலை:

0
1

திருச்சியில் ஜாமினில் வந்தவர் விஷமருந்தி தற்கொலை:

திருச்சி அருகே உள்ள ஆசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலையாளன் (46). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் தொடர்பு இந்த நிலையில் அந்தப் பெண் வேறொருவருடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

2

இதனால் ஆத்திரமடைந்த மலையாளன் இருவரையும் வெட்டிக்கொலை செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாளன் கடந்த 4  நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார்.

4

இந்நிலையில் நேற்று முன்தினம் (9.10.2021)  மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.