தனியார் மருத்துவமனைக்கு நிகராக செயல்படும் திருச்சி அரசு மருத்துவமனையின் சிகிச்சை விவரம்

0
1

தனியார் மருத்துவமனைக்கு நிகராக செயல்படும் திருச்சி அரசு மருத்துவமனையின் சிகிச்சை விவரம்

திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது அதிநவீன சிகிச்சைகள் தனியார் மருத்துவமனைக்கு இணையாக வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு டீன் வனிதா கூறியுள்ளார். மேலும், எந்ததெந்த நாட்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் அவர் கூறியதாவது:

நீரிழிவு , ரத்தக் கொதிப்பு உட் பட பல்வேறு நோய்களுக்கு மாதாந்திர மாத்திரைகள் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் வழங்கப்படுகின்றன .

2

சிறப்பு சிகிச்சை துறைகள் செயல்படும் நாள் மற்றும் நேரம் :

– அவசர பிரிவு சிகிச்சை அனைத்து நாட்களிலும் 24 மணி நேர சேவை வழங்கப்படுகிறது .

-நீரிழிவு துறை : திங்கள் முதல் வெள்ளி வரை , காலை முதல் 10.30 மணி வரை , 8 மணி

– இதய நோய் சிகிச்சை : செவ்வாய் , வியாழன் , சனி , காலை மணி முதல் 11 மணி வரை

.- ரத்த அழுத்த சிகிச்சை திங்கள் முதல் வெள்ளி வரை , காலை 8 மணி முதல் 10.30 மணி வரை .

– குழந்தைகள் நல அறுவை சிகிச்சை பிரிவு : செவ்வாய் , வியா ழன் , சனி . காலை 9 மணி முதல் 11 மணி வரை ,

– . மூளை நரம்பியல் சிகிச்சை திங்கள் , புதன் , வெள்ளி . காலை 9 மணி முதல் 11 மணி வரை . .

– சிறுநீரக சிகிச்சை : திங்கள் மற்றும் புதன் . காலை 9 மணி முதல் 11 மணி வரை .

– சிறுநீரக அறுவை சிகிச்சை : புதன் மற்றும் வெள்ளி . காலை 9 சிகிச்சை மணி முதல் 11 மணி வரை ,

ஒட்டு உறுப்பு அறுவை ( பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ) ; திங்கள் மற்றும் வியாழன் . காலை 9 மணி முதல் 11 மணி வரை ,

– நரம்பியல் துறை : திங்கள் , புதன் , வெள்ளி , காலை 9 மணி முதல் 11 மணி வரை

–  நரம்பியல் அறுவை சிகிச்சை புதன் மற்றும் வெள்ளி . காலை 9 மணி முதல் 11 மணி வரை ,

– இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை : திங்கள் , புதன் மற்றும் வெள்ளி . காலை 9 மணி முதல் 11 மணி வரை . .

– பச்சிளம் குழந்தைகள் துறை : அனைத்து நேரங்களிலும் .

– ரத்த நாள அறுவை சிகிச்சை செவ்வாய் , வெள்ளி . காலை 9 மணி முதல் 11 மணி வரை ,

– புற்றுநோய் சிகிச்சை திங்கள் , புதன் , காலை 9 மணி முதல் 11 மணி வரை  அளிக்கப்படும் எனக் கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.