சிறப்பு முகாம்களில் திருச்சியில் இதுவரை 95000 பேருக்கு கொரோனா தடுப்பூசி :

0
1

சிறப்பு முகாம்களில் திருச்சியில் இதுவரை 95000 பேருக்கு கொரோனா தடுப்பூசி :

திருச்சி மாவட்டத்தில் நேற்று (10.10.2021)  5-வது முறையாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகமானது மாநகரின் 600 இடங்களிலும் ஊரகப் பகுதிகளில் 418 இடங்களிலும் என மொத்தம் 618 இடங்களில் நடைபெற்றது.

இம்முகாம்களில் 95 ஆயிரத்து 145 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . இதில் கோவிஷீல்டு முதல் தவணை 41 ஆயிரத்து 119 பேருக்கும் , 2 வது தவணை 40 ஆயிரத்து 294 பேருக்கும் , கோவாக்சின் முதல் தவணை 7 ஆயிரத்து 497 பேருக்கும் , 2 வது தவணை 6 ஆயிரத்து 235 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது . இம்முகாம்களில் திருச்சி மாவட்டத்தில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.