மாற்றுத்திறனாளிக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:

0
1

மாற்றுத்திறனாளிக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்:

2

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்வி பயிலும் உடலியக்கக் குறைப்பாடுடையோர் , பார்வையற்றோர் , காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ , மாணவிகள் 9 ஆம் வகுப்பு முதல் இளநிலைக் கல்வி மற்றும் முதுநிலைக் கல்வி பயில்பவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு  https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் .

இத்திட்டத்தில் இம்மாணவ, மாணவிகள் 30.11.2021 தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலகத் தொலைபேசி எண் 0431-2412590 – ல் தொடர்பு கொள்ளலாம் .  இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு.இ.ஆ.ப . ,  தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.