திருச்சி அருகே அரசு பேருந்து மோதி பெண் பலி:

0
1

திருச்சி அருகே அரசு பேருந்து மோதி பெண் பலி:

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கலையரசி (31). இவர் தொட்டியத்தில் உள்ள தனியார் நுண்நிதி கடன் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

2

இந்நிலையில் வழக்கம்போல் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி நாமக்கல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதி நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

4

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.