திருச்சி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்:

0
1

திருச்சி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை (7/10/2021) சார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

2

அச்சோதனையில், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த சுமன் (26), என்பவர் உடலில் ரூ.33 லட்சம் மதிப்பிலான 633 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.

4

இதையடுத்து போலீசார், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.