திருச்சி மாநகரில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

0
1

திருச்சி மாநகரில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஸ்ரீரங்கம் , திருச்சி மாநகராட்சி அலுவலகம் மற்றும் பள்ளி , திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவர் கல்லூரி , வெள்ளிக்கிழமை சாலை அங்கன்வாடி மையம் , பட்டர்வர்த் சாலை எஸ் . ஆர்.கல்லூரி , தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி , வெற்றிலைக்காரத் தெரு மாநகராட்சிப் பள்ளி , மேலரண் சாலை இப்ராகிம் பூங்கா , வரகனேரி சவேரியார் பள்ளி , கீழரண்சாலை மதுரம் மாநகராட்சிப் பள்ளி, எடத்தெரு ஸ்ரீயதுகுல சங்கம் பள்ளி , மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம் , பொன்மலைப் கீழ அங்வாடி மையம்,  பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் பள்ளி , மேல கல் கண் டார்கோட்டை விவேகானந்தர் கோயில் வளாகம் , சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி , காஜாமலை அங்கன்வாடி மையம் , விமான நிலையம் வயர் லெஸ் சாலை அன்பில் நகர் பூங்கா , ஆர்எஸ் புரம் பூங்கா , கிராப்பட்டி மிஷன் கோயில் வளாகம் ,

மலைப்பட்டிபுதூர் எட அண்ணாநகர் அங்கன்வாடி மையம் , காஜாப் பேட்டை மாநகராட்சிப் பள்ளி , பீமநகர் சவேரியார் சர்ச் சாலை அங்கன்வாடி மையம் , பாலக் கரை காஜாக்கடை சந்து அரபிக் பள்ளி , பெரியமிள குப்பாறை அங்கன்வாடி மையம் , கருமண்டபம் கல்லூரி தேசியக் வளாகம் , தென் னூர் அண்ணா நகர் இந்து மிஷன் மருத்துவமனை , உய்யக்கொண்டான் திருமலை ஆர் சி பள்ளி , வயலூர் ஹீபர் கல்லூரி , சாலை பிஷப் உறையூர் குறக் தெரு மாநகராட்சி பள்ளி , சோழ ராஜபுரம் அங்கன்வாடி மையம் , உறையூர் காளையன் தெரு அங்கன்வாடி மையம் , உறையூர் எஸ் எம் மேல்நிலைப் பள்ளி , அரியமங் கலம் நேருஜி நகர் அங்கன்வாடி மையம் , வடக்கு காட்டூர் பிள்ளை யார் கோயில் தெரு அங்கன் வாடி மையம் , திருவெறும்பூர் கணேஷ்நகர் மாநகராட்சி வார்டு அலுவலகம் , திருவெறும்பூர் மாநகராட்சி பள்ளி ஆகிய மலைக்கோயில் மாநகராட்சி ஆகிய இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

2

இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.