திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

0
1

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்:

திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் நேற்று (7/10/2021) பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் மயமாக்குதல் கண்டித்தும், ஒவ்வொரு மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜான் பாஷா தலைமை தாங்கினார். மேலும் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.