திருச்சி மாநகரில் இன்று (6/10/2021) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

0
1

திருச்சி மாநகரில் இன்று (6/10/2021) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்:

ஸ்ரீரங்கம் சண்முகா பள்ளி , வடக்கு தேவி பள்ளி , அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகம் , ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி , தெப்பக்குளம், திருவானைக்காவல், பிஷப் ஹிபர் பள்ளி , கீழகாசிபாளையம் ரங்கநாதன் பூங்கா , சின்னக்கடை வீதி முயல் மார்க் திருமண மண்டபம் , இ.பி.ரோடு மதுரம் மாநகராட்சி பள்ளி , வரகனேரிராமசாமி தேவர் மருந்தகம் , மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி நூலகம் , பொன்மலைப்பட்டி செயிண்ட் மேரீஸ் பள்ளி , டி.வி. எஸ் . டோல்கேட் உஸ்மான் அலி வீதி சத்துணவு மையம் , செம்பட்டு புதுவீதி நேசம் மையம் , எடமலைப்பட்டிடதூர் மாநகராட்சி சித்த மருந்தகம் , பீமநகர் அடைக் கலமாதா கோவில் வளாகம் , பொன்நகர் ஆங்கில பள்ளி , உய்யகொண்டான் திருமலை ஆர்.சி.பள்ளி , வயலூர் சாலை பிஷப் ஹீபர் கல்லூரி , உறையூர் எஸ்.எம் . உயர்நிலைப்பள்ளி , மேல சிந்தாமணி, செந்தண்ணீர் புரம் , சுப்பிரமணியபுரம் , ஏர்போர்ட் , உறையூர் குறத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகள். செங்குளம் காலனி , பெரியமிளகுப்பாறை, வரகனேரி மேட்டுத்தெரு , எடமலைப்பட்டிபுதூர் , சோழராஜபுரம், பஞ்சவர்ண சுவாமிகோவில் வீதி , காட்டூர் பாப்பாகுறிச்சி , அரியமங்கலம் ஜெகநாதபுரம் , திருவெறும்பூர் காந்திநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி நகர் நலச்சங்கம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது .

இந்த தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையாளர் முஜிபாகுமான் தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.