ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:

0
1

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு:

நிறுவனம்:  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)

வேலையின் பெயர் : Probationary Officers (PO)

2

வயது வரம்பு : விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
05.10.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி
25.10.2021

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

31.12.2021 அன்றுக்குள் தேர்ச்சி பெற்று முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்: அதிகபட்சம் ரூ.41,960/- வரை சம்பளம்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.36000-1490/7-46430-1740/2-49910-1990/7-63840/- என்ற அடிப்பைடையில் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்ப முறை:
ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்
SC/ST – No fees
Others – ரூ.750/-
இணையதள முகவரி

https://www.sbi.co.in/hi/web/careers

விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

https://ibpsonline.ibps.in/sbiposasep21/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

https://sbi.co.in/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 இந்த லிங்கில் சென்று காணவும்

3

Leave A Reply

Your email address will not be published.