திருச்சியில் கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு நகலை மக்களிடம் வழங்கி ஊராட்சித் தலைவர் அசத்தல் !

0
1

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் நேற்று அக்.2  கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அந்த ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் பலரும் பங்கேற்றனர், இதில் ஊராட்சி தலைவர் ரம்யா தன்னுடைய 20 மாதங்களுக்கான வேலை அறிக்கையையும், வரவு செலவு அறிக்கையையும் 15 பக்கங்களாக அச்சிட்டு கிராமசபைக்கு வருகைதந்த அனைவரிடமும் நகலை வழங்கி வாசித்து விளக்கமளித்தார். மேலும் வருங்காலத்தில் செய்யக்கூடிய பணி குறித்து மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.