திருச்சி அருகே கலப்பட டீசல் விற்றவர் கைது:

0
1

திருச்சி அருகே கலப்பட டீசல் விற்றவர் கைது:

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் இருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் கடத்தப்பட்டு வந்து திருச்சியில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று (2/10/2021) சமயபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் சமயபுரம் அருகே உள்ள ஒரு லாரி ரெகுலர் சர்வீஸ் மையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் பத்தாயிரம் லிட்டர் டீசல் கடத்தி வரபட்டது தெரிய வந்தது.

2

இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீசார் லாரி ஓட்டுநரான பெரம்பலூரை சேர்ந்த ரவி என்பவரை கைது செய்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.