வேலை தேடுவோருக்கான ஓர் அரியவாய்ப்பு: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்: 

0
1

வேலை தேடுவோருக்கான ஓர் அரியவாய்ப்பு: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்: 

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் வேலை தேடுவோருக்கான மென்திறன் பயிற்சி வகுப்பு மாவட்ட மைய நூலகத்தில் நாளை (4/10/2021) முதல் நடைபெற உள்ளது .

இப்பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ளவர்கள் நேரிலோ அல்லது மாவட்ட மைய நூலகத்தை 0431-2702242 என்ற எண்ணிலோ , தொடர்பு கொண்டு பெயரை இன்று (3/10/2021) மாலைக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் .

2

இத்தகவலை திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.