3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி !

0
1

அக்டோபர் 1 நேற்று கரூர் அருகே தனியார் நிலத்தில் சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு ஆடு குளத்தில் சிக்கியது போல் இருந்ததால் அதை காப்பாற்றும் முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டனர். அப்போது முதலில் இறங்கிய சிறுவர் ஆற்றில் மூழ்கியதால் மற்ற 2 பேரும் ஆற்றில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.இதில் சிறுவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு.

2

இதுகுறித்து தெரிந்த அந்த பகுதி மக்கள் குளத்தில் இறங்கி சிறுவர்களின் உடலை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புனவாசிப்பட்டியை சேர்ந்த கவின், நவீன், வசந்த் ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.