திருச்சியில் மூன்றாம் பாலினத்தவர் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்:

0
1

திருச்சியில் மூன்றாம் பாலினத்தவர் ரேஷன் கார்டு பெற சிறப்பு முகாம்:

திருச்சி மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் அக்டோபர் 9ந்தேதி அனைத்து தனி தாசில்தார் மற்றும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

2

இம்முகாமில் புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் கொடுத்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டும் மின்னணு குடும்ப அட்டைகள் பெற விண்ணப்பிக்கலாம்.

4

மூன்றாம் பாலினத்தவர் சிறப்பு முகாமில் அளிக்கும் புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பம் ஆவணங்களை சிறப்பு முகாமிலேயே, www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.