பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…
பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…
வீட்டில் எறும்பு பிரச்சினை அதிகமானது. எல்லா உணவுப் பொருளிலும் எறும்புமயம். எறும்பு மருந்து வாங்க கடைக்கு புறப்பட்ட அப்பாவிடம், ”அப்பா! ஏன் எறும்பு மருந்து வாங்கப் போகிறீர்கள்.

நம்ம வீட்டிலுள்ள எறும்புகளுக்கு காய்ச்சலா?” என்று. அப்போது வீட்டிற்குள் நுழைந்த தாத்தா அவர் மகனிடம் சொன்னாராம் ”எறும்புக்கு உணவு வேணும்னுதான் ஒருகாலத்துல மாவுக்கோலமே போட்டோம். ஏம்பாஞ் மருந்து வச்சுக் கொல்லப்போறஞ் கொஞ்சம் இனிப்பை எடுத்து வைஞ் தேவையானதை எடுத்துகிட்டு போய் மறைஞ்சிடும்” என்று.

ஆம் குழந்தை களின் மழலை குணமும், தாத்தா பாட்டியின் அனுபவ மொழிகளும் எந்த இல்லத்தில் நிலைத்து நிற்கிறதோ, அந்த இல்லமே சொர்க்கம் எனலாம். மழலை குணத்திற்கும் அனுபவ மொழிக்கும் ஒரு சான்று. தாத்தா பாட்டியுடன் வாழும் குழந்தைகள் அதிஷ்டசாலிகள். இதோ இந்த இதழிலும் அனுபவமொழி பேசுகிறார்கள் செல்லக் குழந்தைகள்