அரசு வேலைவாய்ப்புகள்:

0
1

அரசு வேலைவாய்ப்புகள்

– தமிழ்நாடு டீச்சர் ரெக்ரூட்மென்ட் போர்டில் ஆசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://www.trb.tn.nic.in

– மத்திய அரசு நிறுவனமான நேஷனல் இன்ஸ்டி. ஆப் ஓபன் ஸ்கூலில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://www.nios.ac.in

2

– மாநில அரசின் போக்குவரத்து கழகத்தில் அப்ரன்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: http://boat-srp.com

– மத்திய அரசின் ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://www.oil-india.com/

– மத்திய அரசின் IREL நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 5.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://www.irel.co.in

-மத்திய அரசின் Assam Rifle நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: http://www.assamrifles.gov.in/

-இந்திய ராணுவத்தில் சமையலர், பார்பர், டைலர், வாஷ்மேன் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 5.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://indianarmy.nic.in/

-இந்திய கப்பல் படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 5.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி:https://www.joinindiannavy.gov.in/

-மத்திய அரசின் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் டிரைவர், பம்ப் ஆபரேட்டர் உட்பட பல பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: http://www.barc.gov.in/

– மத்திய அரசின் விளையாட்டு கழகத்தில் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: http://www.sportsauthorityofindia.nic.in/

– மத்திய அரசின் ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் சிஸ்டம் சப்போர்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: http://www.indianspices.com/

– மத்திய அரசின் இந்தோ திபெத்தின் பார்டர் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.10.2021 மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://www.itbpolice.nic.in/index.html

3

Leave A Reply

Your email address will not be published.