திருச்சியில் இன்றைய (1/10/2021) மின்தடை

0
1

திருச்சியில் இன்றைய (1/10/2021) மின்தடை

 துறையூர் துணை மின் நிலையத்தில் இன்று (1/10/2021)  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால்,  இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் ஆத்தூர் ரோடு கிராமிய பகுதிகள் , சத்யநாராயணன் சிட்டி , சிக்சுத்தம்பூர் பிரிவு , முருகூர் , , பூர் , சிக்கத்தம்பூர்பாளையம் , சிறுநத்தம் , ஒக்கரை , கிருஷ்ணாபுரம் , ஒட்டம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9-30 மணியிலிருந்து  மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.