திருச்சியில் டீக்கடையில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது:

0
1

திருச்சியில் டீக்கடையில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது:

திருச்சி திருவரம்பூர் சுருளி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (43).  இவர் திருவெறும்பூரில் டீக்கடை வைத்துள்ளார்.

2

இந்நிலையில் வடக்கு காட்டூரை சேர்ந்த சாராய பாண்டி என்ற ரவுடி நேற்று (30.09.2021)  டீ கடைக்கு வந்து வந்து கத்தியைக் காட்டி ரூ.2000 பணத்தை பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் ரவிக்குமார் அளித்த புகாரின்பரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சாராய பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.