திருச்சியில் நாளை (2.10.2021) சைக்கிள் பேரணி, யோகா பயிற்சி

0
1

திருச்சியில் நாளை (2.10.2021) சைக்கிள் பேரணி, யோகா பயிற்சி

  75 ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில், பொதுமக்களுக்கு நாளை (2.10.2021) மகளிருக்கான சைக்கிள் பேரணி, மற்றும் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் கூறியுள்ளதாவது:

2

திருச்சியில் அண்ணா நகர் இணைப்பு சாலை உய்ய கொண்டான் கால்வாய் ஒட்டி அமைந்துள்ள ( மேற்கு பகுதி ) சாலையில் யோகா பயிற்சி நாளை ( 2.10.2021 ) காலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறுகிறது .

4

இதனையடுத்து, காலை 7.30 முதல் 8 மணி வரை மகளிர்களுக்கான சைக்கிள் பேரணி  அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென் னூர் அறிவியல் பூங்கா வரை நடைபெறகிறது . மேலும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை மகளிர்களுக்கான சைக்கிள பேரணி நிகழ்ச்சி அண்ணா நகர் இணைப்பு சாலை புறநகர் பேருந்து நிறுத்தம் முதல் தென்னூர் அறிவியல் பூங்கா வரை நடைபெறவுள்ளது .

அரசின் விதி முறைகளுக்குட்பட்டு நடைபெற உள்ளதால் முககவசம் அணிந்து பொதுமக்கள்  கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.