திருச்சியில் செல்போன் மோகத்தால் உயிரைவிட்ட மாணவர்:

0
1

திருச்சியில் செல்போன் மோகத்தால் உயிரைவிட்ட மாணவர்:

திருச்சி ஏர்போர்ட் பகுதியை  சேர்ந்தவர் பழனி. இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அருண் (17) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

2

ஆன்லைன் வகுப்பிற்காக அருண் தந்தையிடம் செல்போன் வாங்கி தரும்படி பலமுறை கேட்டுள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாக பழனி செல்போன் வாங்கித் தர மறுத்துள்ளார்.

4

இதில் மனமுடைந்த அருண் நேற்று (29/09/2021) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.