இனி குறைதீர் நாளில் நேரடியாக மனுக்கள் பெறப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர்:

0
1

இனி குறைதீர் நாளில் நேரடியாக மனுக்கள் பெறப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர்:

கொரோனா பரவல் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும்  நேரடியாக நடத்தப்படும் குறைதீர் நாள் முகாம் நிறுத்தப்பட்டது. மேலும் மனுக்களை பெட்டியில் போட்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு காணலாம்.

2

மேலும் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.