பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கிற்குத் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறையினர் அழைப்பு

0
1

இன்று இணைய வழியில் நடைபெறும் பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கிற்குத் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறையினர் அழைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத் துறையின் சார்பாக பாரதி நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் “பாரதியின் பன்முக ஆளுமை” என்னும் பொருண்மையில் இன்று 30.9.2021 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு இணையவழிக் கருத்தரங்கமாக ஜூம் (zoom) செயலி வழியாக நடைபெறுகிறது.

கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வரவேற்புரை வழங்குகிறார்.

2

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.இராஜாத்தி கருத்தரங்க அறிமுக உரை நிகழ்த்துகிறார்.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சிவ.மாதவன் “மானுடம் போற்றும் மாண்பு” என்கிற மையப் பொருளிலும்,

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சொ.சேதுபதி “தன்னுயிர்போல் மன்னுயிர் பேணும் தகைமை” என்னும் மையப் பொருளிலும் பாரதியின் பன்முக ஆளுமை குறித்து உரையாற்றுகின்றனர்.

தமிழ்த்துறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் திருமதி. சி.பாக்கிய செல்வ ரதி நன்றியுரை நிகழ்த்துகிறார்.

மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் மாணவர் செல்வன் பி.லீ.தயாநிதி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்கிறார்.

பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழிலக்கிய மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கருத்தரங்கில் தமிழார்வலர்கள், கவிஞர்கள், பாரதி பற்றாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்கேற்கத் தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜூம் இணைப்பு விவரம்:

St. Joseph’s College, Trichy is inviting you to a scheduled Zoom meeting.

Topic: பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம்
Time: Sep 30, 2021 06:00 PM India

Join Zoom Meeting
https://zoom.us/j/95398328919?pwd=ajRPKzFiVTVRNE5Vd01JcmlrOWFOdz09

Meeting ID: 953 9832 8919
Passcode: aKS2dJ

One tap mobile
+13017158592,,95398328919#,,,,*834734# US (Washington DC)
+13126266799,,95398328919#,,,,*834734# US (Chicago)

Dial by your location
+1 301 715 8592 US (Washington DC)
+1 312 626 6799 US (Chicago)
+1 646 558 8656 US (New York)
+1 253 215 8782 US (Tacoma)
+1 346 248 7799 US (Houston)
+1 669 900 9128 US (San Jose)
Meeting ID: 953 9832 8919
Passcode: 834734
Find your local number: https://zoom.us/u/adDrzTvhPM

3

Leave A Reply

Your email address will not be published.