திருவெறும்பூர் கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

0
1

திருவெறும்பூர் பாரதிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமாரின் மளிகைக்கடையில் காட்டூரைச்   சேர்ந்த  தமிழரசன் பொருட்கள் வாங்கியபின்   பணம் தரமுடியாது என கூறியதுடன் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து விஜயகுமார் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசை கைது செய்தனர்

3

Leave A Reply

Your email address will not be published.