திருச்சியில் கடைமுன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

0
1

திருச்சி, காஜாமலை பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும்,,ரயில்வே பாதுகாப்பு படை குடியிருப்பை சேர்ந்த வினோத், தனது கடைமுன் நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என  கே.கே.நகர் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.