மணப்பாறை அருகே மணல் கடத்தியவர் கைது- லாரி பறிமுதல்

0
1

மணப்பாறையை  அருகே உள்ள மான்பூண்டி ஆற்று பகுதியில்  மணல்  கடத்தி வந்த கள்ளிப்பட்டிபாஸ்கரை, மணப்பாறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது  அவரை கைது செய்ததுடன் அவரின் டிராக்டரும் பறிமுதல்் செய்யப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.