திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது:

0
1

திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 9 பேர் கைது:

திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், மலைக்கோட்டை, பாலக்கரை, காந்தி மார்க்கெட் பகுதிகளில் சிலர் கத்தியை காட்டி வழிப்பறி ஈடுபடுவதாக கிடைத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் வழிப்பறியில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட கே.கே நகரைச் சேர்ந்த சக்தி (21),சிந்தாமணியை சேர்ந்த பாலு (43), குமார் (30), மணிகண்டன் (35), முகமது பரூக் (43) அருண் (34), பாலக்கரையை சேர்ந்த சந்திரசேகர்(28), குமரவேல் (24), ஆனந்தராஜ் (30)ஆகியோரை போலீசார் நேற்று (26/09/2021) கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.