திருச்சியில் ரோந்து பணியின்போது எஸ்.ஐ படுகாயம்:

0
1

திருச்சியில் ரோந்து பணியின்போது எஸ்.ஐ படுகாயம்:

திருச்சி திருவெறும்பூர் காவல் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பிரகாஷ் (50). இவர் திருவரம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று  (23/09/2021) திருவெறும்பூர் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்துக்குள்ளானர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

3

Leave A Reply

Your email address will not be published.