திருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

0
1

திருச்சியில் உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் ஆத்மா மனநல மையம் சார்பாக உலக முதுமறதி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி  கிராப்பட்டியிலுள்ள கங்காரு கருணை இல்லத்தில் (21.09.2021) அன்று நடத்தப்பட்டது .

2

இந்நிகழ்வில் பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை பேராசிரியர் முனைவர்.கேபிரியேல் வாழ்த்துரை வழங்கினார் . ஆத்மா மனநல மையத்தின் மனநல ஆலோசகர் ரந்தீப் ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார் .

4

ஹீடு இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பாக உதவி நிர்வாகி அறச்செல்வி கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார் . இந்நிகழ்வில் சுமார் 50 முதியவர்கள் கலந்துகொண்டு  பயனடைந்தனர் . இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவி மெபிஷா M. ராஜ் செய்திருந்தார் .

3

Leave A Reply

Your email address will not be published.