நாளைய (23/09/2021) மின்தடை பகுதிகள்:

0
1

நாளைய (23/09/2021) மின்தடை பகுதிகள்:

2

துவாக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (23/09/2021) பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்,  பெல் டவுன்ஷிப் சி – செக்டாரில் ஒரு பகுதி மற்றும் ஏ.இ.ஆர். , பி.எச் செக்டர், ஏ . ஓ.எல். , நேருநகர் , அண்ணா வளைவு , அக்பர் சாலை , எம்.டி சாலை , அரசு பாலிடெக்னிக் , தேசிய தொழில்நுட்ப கழகம் , ராவுத்தன் மேடு , பெல் நகர் , இந்திரா நகர் , துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை , பர்மா நகர் , தேவராயநேரி , தேனீர்ப் பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இந்த தகவலை மன்னார்புரம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான இயக்குதலும் , காத்தலும் செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.