திருச்சி விமான நிலைய அதிகாரிகள் 58 பேர் அதிரடி மாற்றம்:

0
1

திருச்சி விமான நிலைய  அதிகாரிகள் 58 பேர் அதிரடி மாற்றம்:

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை துணை கமிஷனர் , உதவி கமிஷனர்கள் மற்றும் கண்டோன்மென்ட் அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் சூப்பிரண்டுகள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து சுங்கத்துறை இணை கமிஷனர் திலீபன் உத்தரவிட்டுள்ளார்.

துணை கமிஷனர்கள் பாண்டியராஜ் கோவை விமான நிலையத்திற்கும் , தீரேந்திரவர்மா திருச்சி விமான நிலையத்திற்கும் , உதவி கமிஷனர் சிவகுமார் திருச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனர் .

2

சூப்பிரெண்டுகள் கன்னியாகுமரி ஜோசப் பொன்னுதுரைஜான் நாகர்கோவில் , சென்னை முருகன் திருச்சி , கோவை சித்ரா திருச்சி , திருச்சி கார்கோ பால முருகன் மணமேல்குடிக்கும் , மதுரை விக்டர் தன்ராஜ் திருச்சி , திருச்சி திருக்குமரன் தனிபிரிவு , திருச்சி கணபதி கடலூர் , காரைக்கால் கஜேந்திரன் சென்னை , தூத்துக்குடி ஜெக தீஷ் ராஜராஜன் ஓசூர் , திருச்சி ஏர்போர்ட் அனுராதா திருச்சி சட்டப்பிரிவிற்கும் , மதுரை விமான நிலைய பிரகாஷ்பாபு திருச்சி பாலிசி பிரிவிற்கும் , மதுரை ராஜ்குமார் அலுவல கத்திற்கும் , மதுரை விமான நிலைய ரவி ராமநாதபுரம் , தொண்டி பின்னுகுமார் திருச்சி தலைமையிடம் , திருச்சி சுரேந்திர மகடு ஏசிசி பிரிவிற்கும் , ராமநாதபுரம் கஸ்டம்ஸ் முரளிதரன் குலசேகரன்பட்டிணம் , கோவை ஜான் கே ஜான் கோவை ஏசிசி , திருச்சி கார்கோ வள்ளியம்மாள் திருச்சி தலைமை யிடம் , திருச்சி கஸ்டம்ஸ் பிரிவு ராஜலிங்கம் திருச்சி பாலிசி பிரிவிற்கும் , நாகை கஸ்டம்ஸ் கலுகசாலமூர்த்தி திருச்சி தலைமையிடம், திருச்சி தலைமையிடம் பிரவீன்குமார் திருச்சி சிஐயூ தலைமையிடத்திற்கும் , திருச்சி சாந்தி மதுரை , திருச்சி தனிப்பிரிவு பாலகிருஷ்ணன் கோவை , திருச்சி சிஐயூ தலைமையிடம் நாக ராஜன் மதுரை , மதுரை முனியசாமி மதுரை சிபியூ , கோவை ஜெயசந்திரபாண்டி மதுரை சட்டம் , கீழக்கரை சேகர் செட்டிப்பாளையம் , திருச்சி தலைமையிடம் பிரேமா திருச்சி ஏசிசி , தோப்புதுரை முரளிதரன் கோவை , ஓசூர் ஜோசப்ஜெயராஜ் திருச்சி , ராமநாதபுரம் வெங்கடசுப்ரமணியன் திருச்சி , மதுரை தன பால் முருகன் மதுரை ஐசிடி , மணமேல்குடி சுபீர்குமார் இருங்கூர் , திருச்சி தலைமையிடம் ரமேஷ் காரைக்கால் , திருச்சி தலைமையிடம் காளிமுத்து கட்டிடம் , ஸ்ரீராம்சிங் கடலூர் , மதிவாணன் கடலூர் , திருச்சி பிரேம்குமார் மீனா திருச்சி சிஐயூ பிரிவிற்கும் , இன்ஸ் பெக்டர்கள் திருச்சி விமான நிலைய சிவ ராமானந்தம்குமாரி போர்ட்னோவா , திருச்சி விமான நிலைய சகர்கன்னிபளி பாண்டி , திருச்சி விமான நிலைய ஆதித்யா கொங் காலா நாகை , கரூர் சத்யநாராயணன் திருச்சி தலைமையிடம் , திருச்சி விமான நிலைய பிரவேஜ் ஆலம் கன்னியாகுமரி , கோவை ஏர் போர்ட் சன்தீப்குமார் திருச்சி தலைமையிடம் , கோவை ஏர்போர்ட் ரவிராஜன்கு மார் திருச்சி கஸ்டம்ஸ் , மதுரை ஏர்போர்ட் கேசவ்தேவ் திருச்சி தலைமையிடம் , திருச்சி தலைமை யிடம் முராரிஜி கோவை , திருச்சி கஸ்டம்ஸ் அகிலா துரைராஜ் திருச்சி ஏசிசி , மதுரை ஆனிஸ்பாத்திமா திருச்சி கஸ்டம்ஸ் , திருச்சி தலைமையிடம் ஹேமந்த்யாதவ் கோவை , திருச்சி தலைமையிடம் நரேந்திரகுமார் செட்டிபாளையம் , திருச்சி தலைமையிடம் மோனிகாராணி திருச்சி தலைமையிடம் , கிஷான்கோயல் திருச்சி சிஆர்யூ , சுமித்குமார் திருச்சி ஐஏடி , ஜிஜேந்திர பிரசாத் திருச்சி புள்ளியல் பிரிவிற்கு என மொத்தம் 58 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்னர்.

3

Leave A Reply

Your email address will not be published.