திருச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மர்ம சாவு:

0
1

திருச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மர்ம சாவு:

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராபர்ட் ரூஸ் வெல்ட் (50). இவர் மணப்பாறை காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராபர்ட் பணி முடித்து வீட்டிற்கு வந்த போது போதையில் இருந்ததாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மேலும் அவர் மயங்கி விழுந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

2

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.