அரசு வேலைவாய்ப்புகள்:

0
1

அரசு வேலைவாய்ப்புகள்:

திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.09.2021

புதுக்கோட்டை மாவ ட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலகத்தில் Chair Person & Members ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.09.2021 முகவரி : The District Child Protection Officer, District Child Protection Unit, Ex-Service man Welfare Office Campus, Kalyanaramapuram 1st Street, Thirugokarnam – Post, Pudukkottai District – 622 002

2

தஞ்சாவூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.09.2021 முகவரி : Observer, Government Observation Home, Opp to South Police Station, Thanjavur

திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இருந்து Assistant Professor Grade II, 92 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.09.2021

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.09.2021

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி மூலம் TI Principal & Assistant Director of Training பணியிடங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.09.2021

கோவையில் செயல்படும் டைடல் பார்க் தொழில் பூங்காவில் இருந்து Industrial Trainee (CA) பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.09.2021 இமெயில்: hr@tidelcbe.com

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தில் (TNUIFSL) Vice President பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.9.2021. முகவரி : TNUIFSL, 19th T.P.Scheme Road, Raja Annamalai Puram, Chennai-600028.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) -த்தில் Personal Assistant to Director & Assistant ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.9.2021.

கர்நாடகா மங்களூர் என்ஐடியில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.9.2021. முகவரி : The Registrar, National Institute of Technology Karnataka, Surathkal,Mangaluru – 575 025, Karnataka, India.

ஐதராபாத்தில் உள்ள கடல்சார் ஆய்வகத்தில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.9.2021.

ஐதராபாத்தில் உள்ள கடல்சார் ஆய்வகத்தில் பணிபுரிய பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.9.2021.

பரிதாபாத்தில் உள்ள மத்திய அரசின் NCR Biotech Science Cluster நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.9.2021.

அண்ணா பல்கலையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.09.2021 வெப்சைட்: https://www.annauniv.edu/

பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.09.2021

இதுபோன்ற அரசு வேலைவாய்ப்புகளுக்கு ntrichy.com-யை பின்தொடருங்கள்…

3

Leave A Reply

Your email address will not be published.