திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் 113 வது பிறந்த நாள் விழா: 

0
1

திருச்சி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தந்தை பெரியாரின் 113 வது பிறந்த நாள் விழா:

ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் இன்று (17/09/2021)  பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 113 வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக தமிழக அரசால் கொண்டாடப் படுகின்றது அதனை முன்னிட்டு இன்று ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் அனைவரும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

2

உறுதிமொழியை பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் அருட்பணி சின்னப்பன் அடிகளார் உறுதிமொழியை வாசிக்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழியை சொல்ல சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.