இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில்  திருச்சி மாணாக்கர் சாதனை: 

0
1

இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலில் திருச்சி மாணாக்கர் சாதனை: 

தமிழக அளவில் இன்ஜினியரிங் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (14/09/2021) வெளியிடப்பட்டது. இதில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஜெ. நித்யஸ்ரீ 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேபோல் திருச்சி திருவரம்பூர் பகுதியைச் சேர்ந்த சாரதி வாசன் மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் எட்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.