கலை இளமணி விருது பெற்ற திருச்சி தேசிய கல்லூரி மாணவி:

0
1

கலை இளமணி விருது பெற்ற திருச்சி தேசிய கல்லூரி மாணவி:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக திருச்சி தேசிய கல்லூரியில் இளநிலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அபிநயா மாவட்ட அளவில் பரதநாட்டியத்தில் சிறப்புகள் பெற்றதை பாராட்டி 2018-19 ஆம் ஆண்டிற்கான கலை இளமணி விருதினைப் பெற்றார்.

மேலும் இவ்விரு அதற்குரிய பொற்கிழியாக ரூ.4000 காசோலையும் பெற்றுக்கொண்டார். விருதினைப் பெற்ற மாணவிக்கு தேசிய கல்லூரியில் முதல்வர், மற்றும் பேராசிரியர்கள், மாணவ,  மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.