திருச்சி அருகே கோவில் அலுவலகத்தில் திருட்டு:

0
1

திருச்சி அருகே கோவில் அலுவலகத்தில் திருட்டு:

திருச்சி தஞ்சை ரோடு பகுதியில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் நிர்வாகியாக பணிபுரிபவர் தனசேகர் (71). இவர் கடந்த 12ஆம் தேதி வழக்கம் போல் கோவில் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

2

நேற்று முன்தினம் காலை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

4

மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 16 ஆயிரம் பணமும், ஒரு டிவியும் திருடு போயிருப்பது தெரிய வந்தது, இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்