திருச்சியில் வருவாய்த்துறை அதிகாரி நீரில் மூழ்கி பலி:

0
1

திருச்சியில் வருவாய்த்துறை அதிகாரி நீரில் மூழ்கி பலி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (43). இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று (13/09/2021) வந்தபோது காவிரி ஆற்றில் அய்யாளம்மன் படித்துறையில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தனர்.

2

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.