“நற்றமிழ் நாவுக்கரசி ” விருதினை பெற்ற கவிஞர் வி.கல்பனா தர்மேந்திரா

0
1

“நற்றமிழ் நாவுக்கரசி ” விருதினை பெற்ற கவிஞர் வி.கல்பனா தர்மேந்திரா 

இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற “பெண்ணின் பெருமையே பெருமை” என்ற நிகழ்ச்சியில், திருச்சியை சேர்ந்த பட்டிமன்ற, தன்னம்பிக்கை பேச்சாளர், கவிஞர் வி.கல்பனா தர்மேந்திரா அவர்களுக்கு “நற்றமிழ் நாவுக்கரசி ” என்ற விருதினை , கும்பகோணம் கோட்ட வருவாய் அலுவலர் சுமதி, பேராசிரியர் கண்ணன்,  Bs.வாசன் ஆகியோர் வழங்கினர்.

2

4

இந்நிகழ்வில் ஏழை எளிய மக்களுக்கு தையல் மிஷினும், கால்நடை பராமரிப்புக்காக காசோலையும் வழங்கப்பட்டது.

மேலும் கல்பனாதர் மேந்திரா “பெண்ணியம் பேசுவோம்” என்ற தலைப்பிலும், பாரத் கல்வி குழுமத்தின் தாளாளர் புனிதா கணேசன், மற்றும் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் தலைமையாசிரியை
Dr. மீனாகுமாரி கனகராஜ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்