திருச்சி அருகே 108 ஆம்புலன்சிஸ் பிறந்த குழந்தை:

0
1

திருச்சி அருகே 108 ஆம்புலன்சிஸ் பிறந்த குழந்தை:

2

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா(21). நிறைமாத கர்ப்பிணி ஆன இவருக்கு பிரசவ வலி ஏற்பட துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  ஆனால் அங்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினர்.

இதனையடுத்து,  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பன்னாங்கொம்பு அருகே சென்றபோது 108 ஆம்புலன்ஸ்லே அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்பு,  தாயையும், சேயையும் பாதுகாப்பாக  மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்