திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை: 

0
1

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை: 

திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்லையன் (64). இவர் பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவர் கடந்த 2ஆம் தேதி தனது மகளை பார்பதற்காக சென்னை சென்றிருந்தார்.

2

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

4

நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து  அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்