பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

0
1

பேரக்குழந்தைகளின் அரவணைப்பில் தாத்தா,பாட்டி இணைந்த புகைப்படம் ntrichy.com தடம் இதழில் இடம் பெற…

இயற்கை அழகை அள்ளித் தின்னும் அமைதி முகத்தோர் தாத்தாவும் பாட்டியும். அறத்தையும், அன்பையும் ஒருசேர உணர்த்தும் அனுபவச் சுருக்கங்கள் அவர் அடையாளம். உழைத்து உழைத்து உயிர் சுமந்த இதயக்கூடு. பேரப்பிள்ளைகளின் இன்னொரு கருவறை. வீட்டுக் குழந்தைகளுள் மூத்தவரும் அவரே. முதன்மையானவரும் அவரே. குட்டிக்கதைகளின் பொக்கிசம் அவர். சாய்வு நாற்காலியும், மூக்குக் கண்ணாடியும் பொருள்கள் அல்ல.. வீட்டின் மூலப்பத்திரம். அந்தப் பத்திரங்களின் உரிமையாளர்களோடு இந்த இதழிலும் அனுபவமொழி பேசுகிறார்கள் குழந்தைச் செல்வங்கள்.

2

பிசினஸ் திருச்சி வாசகர்களே..! தாத்தா பாட்டியுடன் உங்கள் குழந்தைகள் இருக்கும் படங்கள் இப்பகுதியில் இடம்பெற வேண்டுமா? நீங்கள் எடுத்த புகைப்படத்தை எங்களுக்கு “ntrichynews@gmail.com” என்ற மின்அஞ்சல் முகவரிக்கோ அல்லது 98424 10090 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்பிடுங்கள். அவை ntrichy.com தடம் பக்கங்களில் பிரசுரமாகும்.

3

Leave A Reply

Your email address will not be published.