திருச்சியில் மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை காலம் நீட்டிப்பு: 

0
1

திருச்சியில் மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கை காலம் நீட்டிப்பு: 

திருச்சி திருவெறும்பூர் ஐடிஐ வளாகத்தில் அலுவலகம் அருகில் உள்ள மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறையின் கீழ் இயங்கும் மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் எலக்ட்ரானிக் மெக்கானிக் , ஐஓடி , ( ஸ்மார்ட் சிட்டி ) , ஸ்மார்ட் போன் தொழில் நுட்பம் , பேஷன் டிசை னிங் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பாடப் பிரி வுகளில் பயில விரும்பும் மாணவர்கள் விண்ணப் பங்களை www.nimioni ineadmission . INCTS 2021Registration link என்ற இணையதள முகவரியில் வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்பயிற்சிகளில் பயில விண்ணப்பங்களை வரும் 15 ம் தேதி வரை அனுப்ப காலநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது . மேலும் , இது குறித்த அலுவலக தொலைபேசி எண்கள் 0431-2552515 , 99428) 75855 , 97518 98925 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் எற பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.