திருச்சி அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து:

0
1

திருச்சி அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து:

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாட்ஷா. இவர் இங்கு மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

2

இந்நிலையில் நேற்று சிக்கந்தரியின் மனைவி ரெஜினா சமையல் செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் அடுப்பு ரப்பர் குழாய் தீப்பற்றி எரிந்தது.

4

இதனை கண்டு உடனடியாக வீட்டில் உள்ள அனைவரும் வெளியேறினர். தீ பரவி கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உரிய நேரத்தில் கவனித்தால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்க முடிந்தது.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்