வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில் திறன் பயிற்சி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு:

0
1

வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில் திறன் பயிற்சி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு:

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய இளைஞர் தொழில் திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2

இந்த திட்டத்தின்கீழ் 2012 ம் ஆண்டிற்கு பயிற்சிகள் நடத்துவதற்கு உரிய திறன் பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

4

உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் , மகளிர் திட்டம் , மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சி என்ற முகவரிக்கு (12/09/2021) மாலை 4 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சு. சிவராசு தெரிவித்துள்ளார் .

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்