படித்த பள்ளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐஏஎஸ்! வீடியோ

0
1

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார் ஆவின் நிறுவனத்தின் இயக்குனர் ஐஏஎஸ் கந்தசாமி.

படித்த பள்ளிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஐஏஎஸ்!

வீடியோ லிங்

2

https://bit.ly/3noxvhR

இந்தப் பள்ளியில் 1981ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக இருந்த கால கட்டத்தில் தனது பள்ளிப்படிப்பை கந்தசாமி இங்கு தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ லிங்

https://bit.ly/3noxvhR

பிறகு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பள்ளியின் ஆண்டு விழா விற்கு வருவதை தவறுவதில்லை கந்தசாமி. இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11 திடீர் விசிடாக திருச்சி வந்த கந்தசாமி தனது பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளோடு கலந்துரையாடி, உணவை உண்டார்.

வீடியோ லிங்

https://bit.ly/3noxvhR

இந்த நிகழ்வில் பள்ளியின் முன்னாள் மாணவரும் கந்தசாமியின் நெருங்கிய நண்பருமான சௌந்தர்ராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.