முத்தரையர் மணிமண்டப பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை-இயக்குனர் ஆய்வு!

0
1

திருச்சியில் மக்கள் தொடர்புத்துறை சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் அமைக்கும் பணியும், நீதிக்கட்சி பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபம், மற்றும் வரகனேரி பகுதியில் அமைந்துள்ள வ. வே சு ஐயர் நினைவு இல்லம், பாரதிதாசன் சாலையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலை, கம்பரசம்பேட்டை தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் திருவுருவ சிலை ஆகியவற்றை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2

மேலும் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்கவும் மேலும் பராமரிப்பு பணிகளை விரைவாக செய்யவும் அறிவுரை வழங்கினார்.

இதில் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்